murasoli selvam

img

முரசொலி செல்வம் மறைவு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

முரசொலி இதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.